தமிழகம் வர்த்தகம் லைப் ஸ்டைல்

அதிர்ச்சி தரும் தங்கம் விலை!! தங்கம் வாங்க போறீங்களா!! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Summary:

சற்று ஏற்றத்துடன் துவங்கிய இன்றைய தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து விற்பனையாகி

சற்று ஏற்றத்துடன் துவங்கிய இன்றைய தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

கடந்த பல மாதங்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கொரோனா காலத்திற்கு பிறகு தங்கத்தின் விலை சாமானிய மக்களை அச்சமடைய வைத்துள்ளது. இருப்பினும் அவ்வப்போது சற்று விலை குறைந்து சற்று மகிழ்ச்சி தந்துகொண்டிருக்கும் தங்கம் விலையானது இன்று சற்று விலை உயர்ந்து காணப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 30 உயர்ந்து ரூ.4452-க்கு விற்பனையாகிறது. நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.35616-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38488-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியை பொறுத்தவரை 1 கிராம் வெள்ளி ரூ.1.80 உயர்ந்து ரூ.75.30க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.75,300 ஆக உள்ளது.


Advertisement