நடிகர் சூர்யாவின் 50-வது பிறந்தநாள் பரிசாக குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பேபி கிட்! வீடியோ வைரல்..



surya-46th-movie-shooting-update-birthday-celebration

 நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அவர் நடிக்கும் 46வது படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தை லக்கி பாஸ் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார்.

படத்தின் கதாநாயகியாக மமீதா பைஜூ நடிக்க, இசை அமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றுகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இத்துடன், நடிகர் சூர்யா தனது 50வது பிறந்த நாளை நேற்று சிறப்பாகக் கொண்டாடினார். அதையொட்டி, சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில், 10 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் அணிவித்து, பேபி கிட் வழங்கியுள்ளார். அவரது சமூக பொறுப்புணர்வும் ரசிகர்களிடையே பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: உயிரை பணயம் வைத்து இது தேவையா! ஓடும் ரயிலுக்கு கீழே படுத்து வீடியோ எடுத்த நபர்! இறுதியில் அவனின் நிலை என்ன! திக் திக் நிமிட காட்சி....

 

இதையும் படிங்க: என்ன ஒரு டிரிக்கு! கடையின் முன்பு நின்று ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த முதியவர்! அசந்த நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! வைரலாகும் வீடியோ...