BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
TNPSC தேர்வில் சூதாடிய தர்மருக்கு ஆப்படித்த அதிகாரிகள்.. பட்டன் கேமராவால் கவ்விய சூது..!!
புதுக்கோட்டை நகரில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் நேற்று டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் துறை தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வை தர்மர் என்ற 20 வயது மாணவரும் எழுத வந்துள்ளார். இவரால் தேர்வுக்கு சரிவர படிக்க இயலவில்லை. இதன்காரணமாக தேர்வின் போது பட்டன் கேமரா பயன்படுத்தி தேர்வு எழுதியதாக தெரிய வருகிறது.

இதனை தேர்வு பாதுகாவலர்கள் கண்டறிந்த நிலையில், அந்த சம்பந்தப்பட்ட மாணவரை கைது செய்து அவருக்கு உதவியதாக பரணிதரன் என்பவருக்கும் வலை வீசியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக தர்மரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.