சினிமா வீடியோ

தங்களது பாடலால் இணையத்தையே கலக்கும் ஸ்ரீசகோதரிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்!! உற்சாகத்தில் சிறுமிகள்!!

Summary:

singing sri sisters have a chance to singing in singapore

நாகப்பட்டினத்தில் வசித்து வருபவர் செல்வகுமார். மீனவரான இவருக்கு  ஸ்ரீ சக்தி மற்றும் ஸ்ரீமதி என இருபெண் குழந்தைகள் உள்ளனர். பாட்டு பாடுவதில் அதிகளவு ஆர்வம் கொண்டஇரு பெண்களும் வீட்டில் அடிக்கடி பாடிக்கொண்டு இருந்துள்ளனர். இதனை அவர்களது தந்தை அதனை எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவிய நிலையிள் அதனை தொடர்ந்து அந்த சிறுமிகள் இருவரும்தான் தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமான சகோதரிகளாக இருந்து வருகின்றனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் சிங்கப்பூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் இவர்களுக்கு மாபெரும் அருமையான வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது   ஸ்ரீ சக்தி மற்றும் ஸ்ரீமதி இரு சிறுமிகளுக்கும் சிங்கப்பூர் தமிழ்ச் சங்கத்தில் பாட அழைப்பு விடப்பட்டுள்ளது.  அதனை தொடந்து சிறுமிகள் இருவரும் வரும் தீபாவளி அன்று சிங்கப்பூர் சென்று அங்குப் பாடல்களைப் பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement