ஏறுமுகத்தில் வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை!!

ஏறுமுகத்தில் வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை!!



Silver Gold Rate today in chennai

ன்று 22 கேரட் தங்கமானது, கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5460க்கு விற்பனை ஆகிறது. மேலும், 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 43,680 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதனை தொடர்ந்து, சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,930 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

gold rate

24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 47,440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை 78 ரூபாய்க்கு விற்பனை. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை 76,700 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலையானது 78,000க்கு விற்பனை.