புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நாட்டை ஆளத் துடிக்கும் நடிகரின் மகள் பொது இடத்தில செய்யும் காரியமா இது? வைரலாகும் வீடியோ
தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நடிகர் கமலஹாசன். இவர் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும் என்ற கனவோடு இவர் பாடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவரது மகள் சுருதி ஹாசன் சமீபத்தில் கலந்து கொண்ட கடை திறப்பு விழாவில் அவர் அணிந்து வந்த உடை அனைவரையும் முகம் சுளிக்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது.
தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகையாக இருப்பவர் சுருதிஹாசன். தமிழ்நாட்டில் தற்போது இவருக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர்.
இவர் நடிப்பில் சமிபத்தில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லை. இந்நிலையில் இவர் தற்போது கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில் அவரது மோலாடை அவிழ்ந்தது. இதனை சிலர் வீடியே எடுத்து இனையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அந்த வீடியே தற்போது இனையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இதனை ஒரு சிலர் பட வாய்ப்பு இல்லை என்பதால் சுருதிஹாசன் இதுபோல் செய்வதாக மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.