ரயில்வே வேலைவாய்ப்பு: கான்ஸ்டபிள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

ரயில்வே வேலைவாய்ப்பு: கான்ஸ்டபிள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.


railway department staff vacance exam allownced

ரயில்வே துறையில் காலியாக உள்ள 798 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆர்ஆர்பி தெரிவித்துள்ளது.

ரயில்வே புரொடக்‌ஷன் ஃபோர்ஸ் மற்றும் ரயில்வே புரொடக்‌ஷன் ஸ்பெஷல் ஃபோர்ஸ் ஆகிய இரு அமைப்புகளும் லெவல் 2 (சம்பளம்- ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை) மற்றும் லெவல் 3 (சம்பளம் ரூ. 21,700 முதல் 69,100 வரை) இடங்களை நிரப்ப உள்ளது.

படிப்புத்தகுதி: SSLC, matric. 

வயது வரம்பு: 18-25 வயது வரை உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜன.,1, 2019 காலை 10.00 மணிமுதல் ஜன.,30 இரவு 11.59 வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆன்லைனின் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம். SC/ST பிரிவினருக்கு ரூ. 250. பிற பிரிவினருக்கு ரூ. 500. எஸ்பிஐ வங்கி சலானிலும் தேர்வுக்கட்டணத்தை அனுப்பலாம். 

இதற்கான கணினித் தேர்வு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.