உத்திரத்தில் உக்கிர நடனம்... ரெய்டு விட்ட காக்கி வாத்தி... சிதறியோடிய சில்வண்டுகல்..!

உத்திரத்தில் உக்கிர நடனம்... ரெய்டு விட்ட காக்கி வாத்தி... சிதறியோடிய சில்வண்டுகல்..!


panguni-uthiram-festival-dance-police-action

பங்குனி உத்திர திருநாளானது தமிழகமெங்கும் வெகு விமரிசையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று பக்தர்களின் கூட்டம் களைகட்டி இருந்தது. 

இந்த நிகழ்வின்போது விழா குழு சார்பாக ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், பாடல் ஒன்றுக்கு இளைஞர்கள் கூட்டம் காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி நடனமாடியுள்ளனர்.

panguni uthiram

panguni uthiramஅப்போது, ஆர்வ மிகுதியில் இளைஞர் ஒருவர் மரச்சாரத்தின் மீது ஏறி நடனம் ஆடவே, லத்தியுடன் உள்ளே புகுந்த காவலர் மொத்த கூட்டத்தையும் விரட்டியடித்தார்.‌ இந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Watch Video: https://www.facebook.com/groups/641129496351439/permalink/1355917224872659/