தமிழ்நாட்டில் காணாமல் போன பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!

தமிழ்நாட்டில் காணாமல் போன பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!



Palavan empire's Murugan idol caught in america

மிழ்நாட்டில் இருந்து 23 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன பல்லவர் காலத்து முருகன் சிலையை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவர் காலத்து முருகன் சிலை கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகியுள்ளது.

தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்த சிலையை அமெரிக்காவில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளார். இதனை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.