தமிழகம்

சாலையில் சென்ற நாகப்பாம்பை பிடித்து ஆசாமி செய்த காரியம்.! அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்..!

Summary:

One young man chage the snake

திருவள்ளூர் அருகே குட்டி நாகப்பாம்பை பிடித்து அதன் பல்லை பிடுங்கி வித்தை காட்டிய நபரை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையை கடக்க முயன்ற குட்டி நாகப்பாம்பை பிடித்து அதன் பல்லை பிடுங்கி வித்தை காட்டியுள்ளார்.

இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவே அதனை பார்த்த வனத்துறையினர் யுவராஜை கைது செய்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement