தமிழகம்

என் உடம்பு புடிச்சிருந்தது..! அவங்களே வலிய வந்து ஜாலியா இருந்தாங்க..! சூடுபிடிக்கும் காம மன்னன் காசி கேஸ்..! மாட்டப்போகும் பல குடும்பபெண்கள்..!

Summary:

Nagarcoil kasi issue latest update

நூறுக்கும் அதிமுகமான பெண்களை ஏமாற்றி, காதலிப்பதாக கூறி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துவந்த நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும், காசியின் பர்சனல் லாப்டாப் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனிடையே காசி மீது பெண்கள் அடுத்தடுத்து புகார் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் போலீசாரிடம் காசி கொடுத்த வாக்குமூலத்தில், மேலும் பல பெண்களின் பெயர்களை அவன் கூறியுள்ளதாகவும், மேலும், நான் யாரையும் திருமணம் செய்து ஏமாற்றவில்லை, எனது அழகு, உடம்பு பிடித்து அந்த பெண்கள்தான் தன்னை தேடி வந்ததாக காசி வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement