அடடே.. மாதம் 7,500 சம்பளத்தில் தமிழ்நாடு அரசின் அசத்தல் வேலைவாய்ப்பு; இன்றே விண்ணப்பியுங்கள்.!!milk-society-job-recruitment

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அமைப்பில் காலியாக உள்ள பால் விநியோகிஸ்தர்கள் பணிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி 50 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு 

பதவியின் பெயர் : பால் விநியோகிஸ்தர் 

கல்வித் தகுதி : BBA, MBA

சம்பளம் : மாதம் ரூ.7500 முதல் ரூ.15000 வரை 

வயது வரம்பு : 35 ஆண்டுகள் விண்ணப்பிக்க இறுதி நாள் : 12 ஜூலை, 2023 

கூடுதல் விபரங்களுக்கு : https://Aavin.TN.gov.in/web/guest/home