தமிழகம்

பெண்கள் ஜாக்கிரதை! பெண்களின் உள்ளாடைகளை திருடும் வினோத திருடன்!

Summary:

Men stole ladies inner wear in kanchi ladies hostel

காஞ்சி அருகே உள்ள இள்ளலூரில் உள்ள தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில் இருந்து 87 ஆயிரம் பணமும், மூன்று செல்போனும் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட விடுதியில் கேரளாவை சேர்ந்த சில இளஞர்கள் தங்கி உள்ளனர்.

சமபவத்தன்று அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கதவை திறந்துவைத்துவிட்டு அனைவரும் உறங்கி உள்ளனர். இதனை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் அறையினுள் புகுந்து அங்கிருந்த ரூபாய் 87 ஆயிரம் பணத்தையும் மேலும் மூன்று தொலைபேசியையும் களவாடி சென்றுள்ளன்னர்.

மேலும் அருகில் இருந்த பெண்கள் தங்கும் விடுதியில் மொட்டை மாடியில் காய்ந்த உள்ளாடைகளையும் திருடர்கள் களவாடி சென்றுள்ளன்னர். மின்சாரம் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் இருவர் மொட்டை மாடி மீது ஏறியது அங்கிருந்த சிசி டிவி இல் பதிவாகியுள்ளது.


Advertisement