தமிழகம்

குன்றத்தூர் அபிராமி சிறைக்குள் தற்கொலை முயற்சி!. திடுக்கிடும் தகவல்கள்!.

Summary:

குன்றத்தூர் அபிராமி சிறைக்குள் தற்கொலை முயற்சி!. திடுக்கிடும் தகவல்கள்!.


கள்ளகாதலுனுடன் வாழ்வதற்காக தனது அழகான இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் குன்றத்தூர் அபிராமி.

இவர்  புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அபிராமிக்கும் பிரியாணிக் கடையில் வேலை பார்த்துவந்த சுந்தரம் என்பவருக்கும் ஏற்பட்ட கள்ளக்காதலால், இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.

இதைத் தொடர்ந்து கள்ளக்காதலன் சுந்தரம் மற்றும் அபிராமியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், தனது குழந்தைகளை கொலை செய்த அபிராமி புழல் சிறையில் அவமானத்தால் தற்கொலைக்கு முயன்றதாக கூறுகின்றனர்.


Advertisement