அடேய்.. எங்கிருந்துடா வர்றீங்க?.. டி.வி. பார்த்துக்கொண்டு வெள்ளநீரில் ஆனந்த குளியல்.!Instagram Trending Video about Man Bathing on Home Watching TV Due to Rain Flood

தமிழகத்தில் தற்போது பருவமழைக்காலமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் நல்ல மழையானது பெய்து வருகிறது. 

கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவு மழையானது பல மாவட்டங்களில் பதிவாகி வருகிறது. பல நகரங்களும், கிராமங்களும் வெள்ளத்தின் பிடியால் சூழப்பட்டுள்ளது. 

மழை காலங்களில் இன்றுள்ள டிரெண்டுக்கு ஏற்றாற்போல பல வைரல் விடியோவும் வெளியாகி வருகிறது. இந்நிலையில், வீட்டிற்குள் தேங்கிய நீரில், சோப்பு போட்டு டி.வி பார்த்துக்கொண்டு நபரொருவர் குளிக்கும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

இது திட்டமிட்டு எடுக்கப்பட்டதா? அல்லது உண்மையில் நடந்ததா? என்பது குறித்த விபரம் இல்லை..