எதிர்வீட்டு இளைஞருடன் நெருக்கமாக இருந்த மனைவி, நேரில் கண்ட கணவன் எடுத்த விபரீத முடிவு!



husband cut wife neck for illegal relationship

கும்பகோணம் மாவட்டம்  திட்டசேரி கிராமத்தில் வசித்து வந்தவர்  பார்த்திபன். இவரது மனைவி கொடியரசி, இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கொடியரசிக்கு தனது எதிர்வீட்டில் வசித்து வந்த   பார்த்திபன் என்ற வாலிபருடன், பழக்கம் ஏற்பட்டு நாளுக்கு நாள் நெருக்கமாகி வந்துள்ளனர்.

இது தெரிந்த செந்தில்குமார், தனது மனைவியை கண்டித்துள்ளார், அனால் அதனை பொருட்படுத்தாத கொடியரசி,புத்தாண்டு தினத்தன்று பார்த்திபனுடன் நின்று சிரித்து பேசியுள்ளார்.

இதை பார்த்த செந்தில்குமார் கடுமையான ஆத்திரமடைந்து கொடியரசியிடம் சண்டை போட்டுள்ளார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத செந்தில்குமார் உறங்கிக் கொண்டிருந்த கொடியரசியின் கழுத்தை அறுத்துள்ளார்.

illegal affairs

வலியால் கொடியரசி கதறி துடிப்பதை பார்த்தவுடன் பயத்தில் மது செந்தில் குமார் பாட்டிலால் தன்னுடைய வயிற்றையும் கிழித்துக் கொண்டார்.இதில் குடல் சரிந்து ரத்தம் வெளியேற கதறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்..

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.