இன்றுமுதல் 6 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை அறிவிப்பு!!Heavy Rain for 6 days

சென்னையில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

மேலும், தமிழகத்தில் இரவு நேரங்களில் ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

rain

சென்னையை பொறுத்தவரையில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய கூடும். ஏற்கனவே, கடந்த வாரங்களில் தமிழகத்தில் மழை கொட்டி தீர்த்தது. இதனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.