டிகிரி முடித்தவர்களுக்கு அரசுப்பணி! மாதம் 35,900 முதல் 1 லட்சம் வரை சம்பளம்! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!

government job


government-job-XZU8AV


தமிழக அரசில்  காலியாக உள்ள 13 Assistant Training Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலி பணியிடம் : 13

பணி : Assistant Training Officer (Stenography-English) 
காலி பணியிடம் : 12

கல்வி தகுதி : இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி மற்றும் சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி : Assistant Training Officer (Secretarial Practice) 
காலி பணியிடம் : 01 

கல்வி தகுதி : சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.35,900 - 1,13,500 மாதம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

கடைசி தேதி : 20.05.2019

விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து முழு விவரங்கள் அறிய : http://www.tnpsc.gov.in/Notifications/2019_14_notification_ato.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.