8 வது முடித்திருந்தாள் போதும்! தமிழக அரசில் வேலை! கை நிறைய சம்பளம்! விவரம் இதோ!

8 வது முடித்திருந்தாள் போதும்! தமிழக அரசில் வேலை! கை நிறைய சம்பளம்! விவரம் இதோ!


government-job-for-8-standard-passed-candidates

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு அங்கமான அரசு வழக்காடல் துறையில்  அலுவலக உதவியாளர் வேலைக்கன காலி பணியிடங்களை நிரப்ப 8 ஆம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து நேற்று வெளியான அறிவிப்பில், அலுவலக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 15 காலியிடங்கள் உள்ளது என்றும், இட ஒதுக்கீடு முறையில் அந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 வது தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 01.07.2019 அன்றைய தேதியின்படி 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதுவே, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றால் 32 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.

Job update

கடைசி நாள்:
ஜனவரி 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

பூரத்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
அரசு தலைமை வழக்குறைஞர்,
அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம்,
உயர்நீதிமன்றம், சென்னை – 600 104.