ரூ.15,700 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பித்துவிட்டீர்களா??

government job.


government-job-DHY6BK


சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகத்தில் நிரப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் இணணயதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்திணை  பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களில் கையொப்பமிட்டு (Self attested ) இணணத்து அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.

பணி : அலுவலக உதவியாளர்

காலி பணியிடம் : 06 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2019

கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 30 வயது இருக்கவேண்டும். BC, MBC, DNC பிரிவினர் 32 வயதிற்குள்ளும், SC, ST பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு மேல் தகுதி பெற்றவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பு இல்லை. 

சம்பளம் : ரூ.15,700 + இதர சலுகைகள் மாதம் 

தேர்வு முறை : தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பபடிவம் மற்றும் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: நிர்வாக அலுவலர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கிண்டி, சென்னை - 32

மேலும் விவரங்களை அறிய: http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/Advertisement_OA_Vacanct.pdf