தங்க பிரியர்கள் கவனத்திற்கு... ரூ.45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது தங்கத்தின் விலை..!Gold price decrease today

தங்கத்தின் விலையானது இந்தியாவில் நிலையில்லாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. இதனால் தங்க நகை பிரியர்கள், தங்கத்தை வாங்க விரும்பும் நபர்கள் கலக்கமும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தங்கத்தின் விலை நீண்ட நாட்களுக்கு பின்பு தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45 ஆயிரத்திற்கு கீழ் சென்றுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.160 சவரனுக்கு குறைந்துள்ளது.

Latest news

இதனால் ஆபரண தங்கத்தின் விலை ரூ.44,080 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து, ரூ.5,605 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை ரூ.320 குறைந்த நிலையில், இன்று ரூ.160 மேலும் குறைந்துள்ளது.