தமிழகம்

தாய் இல்லாத நேரம் பார்த்து பெற்ற மகளை வற்புறுத்தி உல்லாசம் அனுபவித்த கொடூர தந்தை!. இறுதியில் நேர்ந்த சோகம்!.

Summary:

father raped his daughter

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அங்கிருக்கும் தனியார் ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 14 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜோதி வெளியூர் சென்றுள்ளார். அப்போது முருகன் தன்னுடை 14 வயது மகளை மிரட்டி தினந்தோறும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்கு யார் காரணம் என்று தாய் மகளிடம் கேட்ட போது, தந்தை என்று கூறியதால், அதிர்ச்சியடைந்த ஜோதி உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், சிறுமியை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகள் என்று கூட பாராமல், தந்தை செய்த கொடூர செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement