தல-தளபதியுடன் கைகோர்க்கும் வெங்கட்பிரபு?.. அவரே தெரிவித்த அட்டகாசமான பதில்.!

தல-தளபதியுடன் கைகோர்க்கும் வெங்கட்பிரபு?.. அவரே தெரிவித்த அட்டகாசமான பதில்.!


Director Venkat Prabhu Says about Ajith Vijay Movie

தமிழ் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களின் பட்டியலில் முதன்மையானவராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கிய பல திரைப்படங்கள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. 

venkat prabhu

இந்நிலையில், இன்று வெங்கட் பிரபு குறும்பட போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நடிகர் அஜித் குமார், விஜய் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், இருவரையும் வைத்து படம் எடுக்க நான் தயாராக இருக்கிறேன்.

venkat prabhu

திரையுலகிற்கு மொழி முக்கியம் கிடையாது என்பதற்கு பிரபுதேவா, முருகதாஸ் உதாரணமாக இருக்கின்றனர்; அவர்களுக்கு வெற்றி கிடைத்ததே சிறந்த உதாரணம்" என்று தெரிவித்தார்.