#144 தடை உத்தரவு... சிதம்பரம் கோவில் திருவிழாவில் இருதரப்பு பிரச்சனை.. அதிகாரிகள் உத்தரவு.!

#144 தடை உத்தரவு... சிதம்பரம் கோவில் திருவிழாவில் இருதரப்பு பிரச்சனை.. அதிகாரிகள் உத்தரவு.!


cuddalore-chidambaram-144-section-implemented-due-to-2

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகரில் உள்ள கோவிலில் திருவிழா நடந்தபோது, இருதரப்பினர் இடையே மோதல் மற்றும் தகராறு நடந்துள்ளது. இதனால் அசம்பாவிதத்தை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Cuddaloreஇந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை பகுதிகளில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த கூடாது, பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடக்கூடாது எனவும் ஆர்.டி.ஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.