அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன மாணவன்.. போலீசார் வலைவீச்சு.!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 16 வயது கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணங்காரன் குப்பத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவருக்கு 20 வயதில் வாஞ்சிநாதன் என்ற மகன் உள்ளான். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றியம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜன் பகுதியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்த நிலையில், மாணவி தற்போது கர்ப்பமாகியுள்ளார்.

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவன் வாஞ்சிநாதன் தீவிரமாக தேடி வருகின்றனர்.