13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
3 சவரன் நகைக்காக பெண் வெட்டிக்கொலை?; கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா. நேற்று இவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை வெட்டிக்கொலை செய்து 3 சவரன் நகைகளை பறித்து சென்றது.
காவல்துறையினர் தீவிர விசாரணை:
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கவலை துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.