#JustIN: இரவு 7 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்.!



  CHennai RMC Says Rain During 7 PM 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 9 மாவட்டங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

rain

7 மாவட்டங்களில் மழை

இந்நிலையில், வரும் 3 மணிநேரத்திற்கு இரவு 7 மணிவரையில் கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: #JustIN: இரவு 7 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இதையும் படிங்க: #JustIN: இரவு 7 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!