பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
ச்சீ... கருமம் சாப்பிட்டுவிட்டு கீழே போட்ட எலும்புகளை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் கடைக்காரர்.! வெளியான ஷாக் வீடியோ.!
சென்னை காரப்பக்கத்தில் 10 ஆண்டுகளாக ஒருவர் சாலையோரத்தில் மாலை 5 மணி முதல் இரவு வரை தள்ளுவண்டியில் ஆட்டு கால் சூப் கடை நடத்தி வருகிறார். இங்கு சூப் குடிக்கும் வாடிக்கையாளர்கள் சூப் குடித்துவிட்டு எலும்பு துண்டுகளை கீழே போட்டு விட்டு செல்கின்றனர்.
இதனையடுத்து கடையில் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் அந்த சூப் கடைக்காரர் கீழே இருக்கும் எலும்பு தூண்டுகளை எடுத்து தண்ணீரில்கழுவி மீண்டும் சூப் பாத்திரத்தில் போட்டு விற்பனை செய்து வருகிறார்.
அங்கு நடந்த சம்பவம் அருகில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விடியோவை பார்த்த சூப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.