BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
#BigBreaking: திருப்பரங்குன்றத்தை வேவு பார்த்த ஏலியன்தட்டு?. வானில் வட்டமிட்ட மஞ்சள் ஒளி: பறக்கும் தட்டு பீதியில் மக்கள்..!
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது இயல்பு.
விழாக்காலம் மட்டும் செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் மக்களின் கூட்டம் திரளாகவே காணப்படும். இந்த நிலையில், இன்று இரவு ஏழு மணிக்கு மேல் திருப்பரங்குன்றம் மலையை ஒட்டி உள்ள பகுதி மற்றும் மலை மீது மஞ்சள் நிற ஒளியானது அதிசயமாக தோன்றியுள்ளது.
அதேபோல, வானில் அந்த ஒளி வட்டம் வட்டமடித்துக் கொண்டிருந்ததாகவும் அதனை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஏலியன்கள் திருப்பரங்குன்றம் மலையை வேவுபார்த்தார்களா? ன்றும் சிலர் பீதியை கிளம்பி விட்டுள்ளனர்.
நேரில் பார்த்தவர்கள் அதனை தங்களின் வாய்மொழியாக நடந்நதை பகிர்ந்து இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சற்று பீதியடைந்துள்ளனர்.