வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
பாஜக எங்களுக்கு எதிரிதான் - புது குண்டை தூக்கிப்போட்ட ஜெயக்குமார்.. பரபரப்பில் அரசியல்களம்.!
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், இன்று சென்னையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "பாஜக எங்களுக்கு எதிரி.
அந்த கண்ணோட்டத்துடன் தான் அணுகுவோம். தற்போது பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
பாஜக இதற்கு முன்னதாக எங்களுடன் கூட்டணியில் தோழமையாக இருந்தாலும், தற்போதை நிலையில் எதிரியே. அந்த கண்ணோட்டத்துடன் மட்டுமே நாங்கள் அணுகுவோம்" என கூறினார்.