மனுஷன் இப்போதான் வெளிநாடு போய்ட்டுவந்தாரு!! அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே!! வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு



Actor vadivelu corona positive and health updates

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் வடிவேலு சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்தநிலையில், அவர் நேற்றுதான் சென்னை திரும்பினார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும், அவருக்கு தொற்று மரபணு மாற்றம் அடைந்துள்ளதும்  தெரியவந்துள்ளது.

Vadivelu

இதனை அடுத்து நடிகர் வடிவேலு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.