தமிழகம் இந்தியா

இளமை பருவத்தில் எடுக்கப்பட்ட அபிராமியின் புகைப்படம்! இளம் வயதில் எப்படி இருந்துள்ளார் தெரியுமா?

Summary:

Abirami young age photos leaked

பெற்ற குழந்தைகளை தாயே பாலில் விஷம்வைத்து கொன்ற கொடூர சம்பவம் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதன் மூலம் வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் அபிராமி.

சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளகாதலால் பெற்ற பிள்ளைகளை கொன்றுவிட்டு கேரளாவிற்கு தப்பித்து செல்ல திட்டமிட்டிருந்த அபிராமியை நாகர்கோவிலில் வைத்து கைது செய்தனர் போலீசார்.

இந்நிலையில், பாசமாக வளர்த்த தனது இரு குழந்தைகளையும் இழந்த துக்கத்தில் அபிராமியின் கணவர் விஜய் தேம்பி அழுத்த காட்சிகள் நெஞ்சை பதறவைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் மற்றும் அபிராமி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அபிராமி அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார். புகைப்படம் இதோ.


Advertisement