பொதுமக்கள் மகிழ்ச்சி!! இன்று முதல் அதிரடியாக குறைந்தது ஆவின் பால் விலை!! புது விலை எவ்வளவு தெரியுமா??

பொதுமக்கள் மகிழ்ச்சி!! இன்று முதல் அதிரடியாக குறைந்தது ஆவின் பால் விலை!! புது விலை எவ்வளவு தெரியுமா??



aavin-updated-milk-rate

ஆவின் பால் விலை குறைப்பு இன்றில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஆவின் பால் விலை குறைக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்படி திமுக வெற்றிபெற்று, ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றதும் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற திட்டமும் அடங்கும்.

இந்நிலையில் ஆவின் பால் விலை இன்றில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் குறைக்கப்பட்ட ஆவின் பாலின் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

ஆவின் பால் நீல நிறம்: ஒரு லிட்டர் ரூ.40 அரை லிட்டர் ரூ.20

ஆவின் பால் பச்சை நிறம்: அரை லிட்டர் ரூ.22

ஆவின்பால் ஆரஞ்சு: அரைலிட்டர்; ரூ.24

ஆவின்பால் இளஞ்சிவப்பு நிறம்: அரைலிட்டர்: ரூ.18.50

டீமேட் பால்: ரூ.57 ஒருலிட்டர்