தமிழகம்

பொதுத்தேர்வை சந்திக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

Summary:

8 students special class

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொது தேர்வு நடைப்பெறும் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால் இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த வருடம் கட்டாயம் பொது தேர்வு நடைப்பெறும் என்று அடுத்த ஆண்டு நடைப்பெறுமா என்பது குறித்து பின்னர் முடிவெடுக்க படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது பொது தேர்வை சந்திக்கும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. 


Advertisement