மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

இந்த ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

12th exam 2021 exam dates

இந்த ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, வர இருக்கும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வானது மே 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வு மற்றும் நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் இதோ:
12th Exam