பெண்களே.! பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு இந்தப் பொருட்களை மறந்தும் எடுத்துச் செல்லாதீர்கள்.!

பெண்களே.! பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு இந்தப் பொருட்களை மறந்தும் எடுத்துச் செல்லாதீர்கள்.!



women-should-not-bring-these-things-to-their-grooms-hom

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்கள் பிறந்த வீட்டிலிருந்து சில பொருட்களை புகுந்த வீட்டிற்கு சீதனமாகவோ அல்லது தேவைக்கு கூட எடுத்துச் செல்ல கூடாது  என்று நாம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படி என்னென்ன பொருட்களை எடுத்து செல்ல கூடாது என்று இந்தப் பதிவில் காணலாம்.

Life styleபிறந்த வீட்டில் இருக்கும் அரிசி அளக்க உதவும் படியை எடுத்து வரக்கூடாது. பிறந்த வீட்டில் பயன்படுத்திய விளக்குகள் அதாவது பூஜை அறையில் பயண்படுத்திய விளக்கு, வரவேற்பு அரையில் பயன்படுத்திய விளக்காக இருந்தாலும புகுந்து வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாது. 

Life styleபிறந்த வீட்டிலிருந்து துடைப்பம் எடுத்து வர கூடாது. கறிவேப்பிலை கட்டாயம் எடுத்து வர கூடாது. கணவரின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும். ஆயுள் குறையும். எலுமிச்சை பழம், தீப்பெட்டி போன்ற பொருள்கள் எடுத்து வரவே கூடாது
மண்பொருட்கள் எடுத்து வர கூடாது. எண்ணெய் சீகைக்காய் போன்ற பொருள்கள் அறவே எடுத்து வரக்கூடாது.