விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
உங்கள் ராசிக்கான மரத்தை வழிபட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் வந்து சேரும்!! இன்றே தெரிந்துகொள்ளுங்கள்!!

தற்போது ஆலமரம், வேப்பமரம், வன்னிமரம் போன்ற பல்வேறு மரங்களை வழிப்பாட்டு ஸ்தலங்களில் வைத்து வழிபட்டு வருகிறோம். அதேபோல் தான், முன்னோர் காலத்தில் பல்வேறு மரங்களை மக்கள் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு மரத்திர்க்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதேபோல் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று தனி தனி மரம் உண்டு. அப்படி அவர் அவர் ராசிக்கேற்ப வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இனி 12 ராசிகளுக்குரிய மரங்கள் என்ன என்பதை அறியலாம்.
மேஷம் - செஞ்சந்தனம் மரம்,
ரிஷபம் - அத்தி மரம்,
மிதுனம் - பலா மரம்,
கடகம் - புரசு மரம்,
சிம்மம் - குங்குமப்பூ மரம்,
கன்னி - மா மரம்,
துலாம் - மகிழ மரம்,
விருச்சிகம் - கருங்காலி மரம்,
தனுசு - அரச மரம்,
மகரம் -ஈட்டி மரம்,
கும்பம் - வன்னி மரம்,
மீனம் - புன்னை மரம்.