என்னது!! ரோகித் சர்மா மனைவியுடன் டேட்டிங் சென்றாரா விராட் கோலி..!

என்னது!! ரோகித் சர்மா மனைவியுடன் டேட்டிங் சென்றாரா விராட் கோலி..!


what-did-virat-kohli-go-on-a-date-with-rohit-sharmas-wi

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் விராட் கோலி. இவர் தனது அசாத்தியமான பேட்டிங்காள் ரசிகர்களை தன்பால் கவர்ந்தவர். விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவுடன் திருமணத்திற்கு முன்பு விராட் கோலி டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது. இதன்படி கோலியும் , ரித்திகாவும்  2010ஆம் ஆண்டு  நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது சந்தித்துள்ளனர். பின் ரித்திகா மூன்று ஆண்டு காலமாக விராட் கோலியின் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

virat

கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் டேட்டிங் சென்றதாக தகவல் வெளியாகியது. இதன் பிறகு ரோகித் சர்மாவிடம் மேலாளராக ரித்திகா சேர்ந்த  நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.