வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
Asian Indoor Athletics Championship 2023: ஆசிய உள் அரங்க தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழர்..!
ஆசிய உள்ளரங்க போட்டிகள் 2023 பிப்ரவரி 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கஜகஸ்தான் நாட்டில் உள்ள அஸ்தானா நகரில் வைத்து நடைபெற்றது. இன்று தடகள பிரிவில் போட்டிகளில் நடைபெற்றன.
இந்த போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்த்த பிரவீன் சித்திரவேல், மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு 16.98 மீட்டர் ஈழம் தாண்டி சாதனை படைத்தது வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றுள்ளார்.

இவருக்கு தமிழகமே பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு நிதிஉதவி மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது.