BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பொது இடத்தில், எதைப்பற்றியும் யோசிக்காமல் தன் மனைவிக்காக தோனி செய்த செயல்!. உலகையே வியக்கவைத்த புகைப்படம்!.
மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி, தனது நற்பண்புகளால் ரசிகர்களை அவ்வப்போது கவர்ந்து வருகிறார். தோனிக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி தன் மகள் ஷிவாவுடன் டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வைரல் ஆகி வந்தது. இந்தநிலையில் தற்போது தன் மனைவி சாக்ஷிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், மனைவிக்கு ஷூ லேஸ் கட்டிவிடும் தோனியின் செயல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நீங்கள் தான் ஷூவுக்கு பணம் செலுத்துகிறீர்கள். அதனால் நீங்களே அதை சரி செய்கிறீர்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களைப் பார்த்த தோனியின் ரசிகர்கள் மகேந்திர சிங் தோனியை பாராட்டி வருகின்றனர்.