புள்ளிபட்டியலில் சீறிப்பாய்ந்த சன்ரைசர்ஸ் அணி.! கம்பீரமாக முதல் இடத்தில் லக்னோ.! எந்த அணி எந்த இடம்?? முழு விவரம் இதோ..

புள்ளிபட்டியலில் சீறிப்பாய்ந்த சன்ரைசர்ஸ் அணி.! கம்பீரமாக முதல் இடத்தில் லக்னோ.! எந்த அணி எந்த இடம்?? முழு விவரம் இதோ..



ipl-rank-list-2022-7qk43q

2022 ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் கம்பீரமாக முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து லக்னோ அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்துவருகிறது.

பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து சன்ரைசர்ஸ் அணி இதுவரை விளையாடிய  6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் அணிஇதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

ipl rank list

கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து டெல்லி அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்து 10வது இடத்தில் உள்ளது.