ஐபில் 2019: அணிகளின் லேட்டஸ்ட் புள்ளி விவரம்! எந்த அணி எந்த இடம்? இதோ!

ஐபில் 2019: அணிகளின் லேட்டஸ்ட் புள்ளி விவரம்! எந்த அணி எந்த இடம்? இதோ!


ipl-latest-points-table-match-up-to-53

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்னும் சில நாட்களில் சீசன் 12 முடிவுக்கு வர உள்ள நிலையில் முதல் சுற்று நாளையுடன் முடிவுக்கு வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறமுடியும் என்பதால் கைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் இடையே நான்காவது இடத்திற்கான போட்டி அதிகரித்துள்ளது.

நடப்பு சாம்பியான சென்னை அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அதே 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி மூன்றாவது இடத்திலும், கைதராபாத் அணி நான்காவது இடத்திலும் உள்ளது.

IPL Points Tabls

தினேஷ் கார்த்திக் தலைமை ஏற்றிருக்கும் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ராஜஸ்தான் அணி 6 வது இடத்திலும் உள்ளது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணி அடுத்தடுத்த தோல்வியால் 7 வது இடத்தில் உள்ளது.

விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணி 8 வது இடத்தில் இருக்கும் நிலையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினை பெங்களூர் அணி ஏற்கனவே தவறவிட்டுவிட்டது.

IPL Points Tabls