ஐபில்: அனைத்து அணிகளின் தற்போதைய புள்ளி விவரம்! எந்த அணி எந்த இடம்? இதோ?

ஐபில்: அனைத்து அணிகளின் தற்போதைய புள்ளி விவரம்! எந்த அணி எந்த இடம்? இதோ?


ipl-2019-latest-points-table-up-to-match-50

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 50 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் சீசன் 12 ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. சென்னையில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற்றதன் மூலம் தர வரிசையில் மீண்டும் முதல் இட்டதை பிடித்துள்ளது.

முதல் இடத்தில் இருந்த டெல்லி அணி நேற்றைய தோல்வியின் மூலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலும், கைதராபாத் அணி நான்காவது இடத்திலும் உள்ளது.

IPL 2019

இதுவரை 7 வது இடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் இல்லது. விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணி ஆரம்பம் முதல் 8 வது இடத்திலையே உள்ளது.

பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. மேலும், சென்னை மற்றும் டெல்லி அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் மூன்று மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டி அதிகரித்துள்ளது.

IPL 2019