கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
நீண்டகால தோழியை காதலித்து கரம்பிடித்த பிரபல கிரிக்கெட் வீரர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் வஹிந்து ஹஸரங்காவுக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
ஹஸரங்கா தனது நீண்ட கால தோழியான வித்யாவை காதலித்து கரம்பிடித்துள்ளார். தம்பதிகளின் திருமணம் இலங்கையில் எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த திருமண நிகழ்வில் இருதரப்பு நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டுள்ளனர். தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.