2020 T20 உலககோப்பை முழு அட்டவணை; ஆப்கன் உற்சாகம்; இலங்கை, வங்கதேச அணிகளுக்கு பரிதாபம்!



2020 T20 WC full match list

ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள 7-வது டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அக்டோபர் 18 -நவம்பர் 15-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

ஐசிசி டி20 தரவரிசையில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வரை முதல் எட்டு இடங்களை பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது. 

t20

தரவரிசையில் 9 மற்றும் 10 ஆம் இடங்களை பிடித்துள்ள இலங்கை மற்றும் வங்கதேசதம் அணிகள் முதல் சுற்று ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

முழு அட்டவணை விவரம்:
முதல் சுற்று:

18 அக்டோபர், 2020:
1. இலங்கை vs குவாலிபயர் A3 
2. குவாலிபயர் A2 vs குவாலிபயர் A4

19 அக்டோபர், 2020:
1. வங்கதேசம் vs குவாலிபயர் B3 
2. குவாலிபயர் B2 vs குவாலிபயர் B4

20 அக்டோபர், 2020:
1. குவாலியர் A3 vs குவாலிபயர் A4 
2. இலங்கை vs குவாலிபயர் A2

21 அக்டோபர், 2020:
1. குவாலியர் B3 vs குவாலிபயர் B4 
2. வங்கதேசம் vs குவாலிபயர் B2

22 அக்டோபர், 2020:
1. குவாலியர் A2 vs குவாலிபயர் A3
2. இலங்கை vs குவாலிபயர் A4

23 அக்டோபர், 2020:
1. குவாலியர் B2 vs குவாலிபயர் B3 
2. வங்கதேசம் vs குவாலிபயர் B4

முதல் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றிற்கு தகுதி பெறும். 

t20

சூப்பர் 12 அட்டவணை:

24 அக்டோபர், 2020:
1. ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 
2. இந்திய vs தென் ஆப்பிரிக்கா 

25 அக்டோபர், 2020:
1. A1 vs B2
2. நியூசிலாந்து vs மே.இ.தீவுகள்

26 அக்டோபர், 2020:
1. ஆப்கானிஸ்தான் vs A2 
2. இங்கிலாந்து vs B1

27 அக்டோபர், 2020:
1. நியூசிலாந்து vs B2

28 அக்டோபர், 2020:
1. ஆப்கானிஸ்தான் vs B1 
2. ஆஸ்திரேலியா vs மே.இ.தீவுகள் 

29 அக்டோபர், 2020:
1. A1 vs பாகிஸ்தான் 
2. இந்திய vs A2

30 அக்டோபர், 2020:
1. இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா 
2. மே.இ.தீவுகள் vs B2

31 அக்டோபர், 2020:
1. நியூசிலாந்து vs பாகிஸ்தான் 
2. ஆஸ்திரேலியா vs A1

01 நவம்பர், 2020:
1. தென் ஆப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் 
2. இந்திய vs இங்கிலாந்து 

02 நவம்பர், 2020:
1. A2 vs B1 
2. நியூசிலாந்து vs A1 

03 நவம்பர், 2020:
1. பாகிஸ்தான் vs மே.இ.தீவுகள் 
2. ஆஸ்திரேலியா vs B2

04 நவம்பர், 2020:
1. இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் 

05 நவம்பர், 2020:
1. தென் ஆப்பிரிக்கா vs A2
2. இந்தியா vs B1 

06 நவம்பர், 2020:
1. பாகிஸ்தான் vs B2 
2. நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா 

07 நவம்பர், 2020:
1. A2 vs இங்கிலாந்து 
2. மே.இ.தீவுகள் vs A1 

08 நவம்பர், 2020:
1. தென் ஆப்பிரிக்கா vs B1 
2. இந்தியா vs ஆப்கானிஸ்தான் 

அரையிறுதி1: 11 நவம்பர், 2020
அரையிறுதி2: 12 நவம்பர், 2020

இறுதிப்போட்டி: 15 நவம்பர், 2020: