காதல் – உறவுகள் 18 Plus

வெந்தயம் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா?... உண்மை என்ன?.. ஆண்களே தெரிஞ்சுக்கோங்க.!

Summary:

வெந்தயம் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா?... உண்மை என்ன?.. ஆண்களே தெரிஞ்சுக்கோங்க.!

தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளிடையே பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இதில், ஆண்களுக்கு இருக்கும் விந்தணு மற்றும் ஆண்மை வீரியம் தொடர்பாக பல கேள்விகள் இருக்கும். 

வெந்தயம் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்ற கேள்வியானது சமீபத்தில் எழுந்து வருகிறது. இதுகுறித்து மகப்பேறு மருத்துவரிடம் கேட்கையில், "வெந்தயம் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தாது. 

வெந்தயம் ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். விந்தணுவின் ஓட்டத்தினையும் அதிகரிக்கும். விறைப்புத்தன்மை பிரச்சனையை சரி செய்யும். தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம்" என்று தெரிவித்தார். 


Advertisement