போதை மருந்து கொடுத்து கட்டிய மனைவியை நண்பனுக்கு அனுப்பி வைத்த கணவன் - கடைசியில் அந்த பெண் செய்த செயல்!

போதை மருந்து கொடுத்து கட்டிய மனைவியை நண்பனுக்கு அனுப்பி வைத்த கணவன் - கடைசியில் அந்த பெண் செய்த செயல்!


illegal relation

அகமதாபத்தில் கடோலியா பகுதியை சேர்ந்த  பெண் ஒருவர் அதேபகுதியை சேர்ந்த ஒரு ஆண் மகனை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆறு மாதம் கழித்து அந்த பெண்ணின் கணவர், தனது நண்பர்கள் அவரது மனைவிகளை அவ்வபோது மாற்றிக்கொண்டு, மாற்றான் மனைவியுடன் உல்லாசமாக இருப்பர். தற்போது உன்மீதும் அவர்கள் ஆசைப்படுகிறார் என கட்டிய கணவனே அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அந்த பெண் மறுத்துள்ளார்.இந்நிலையில் அவர் ஒரு நாள் தன் மனைவி மற்றும் நண்பர்களுடன் வெளி ஊருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அப்பொழுது மனைவிக்கு கணவனே போதை மருந்தை கொடுத்து வேறு நண்பர்களுடன் உல்லாசத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். 

இதனால், மனஉளைச்சல் அடைந்த பெண், மீண்டும் அகமதாபாத் வந்தவுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையம் சென்று கணவன் மீது புகார் அளித்துள்ளார்.விசாரணையின் அடிப்படையில் நண்பர்களையும், கணவரையும் போலீசார் கைது செய்தனர்.