தம்பதிகளுக்குள் இருக்க கூடாதது எது தெரியுமா?.. இது தெரிஞ்சிகிட்டா தான் வாழ்க்கைல முன்னேற்றம்.!Husband Wife Bonding

கணவன், மனைவியான தம்பதிகளிடையே அவ்வப்போது சண்டை வருவது இயல்பானது என்றாலும் தம்பதியினர் இடையே பொய் கூறுதலால் பெரும்பாலும் சண்டை ஏற்படுகிறது. நாம் சொல்லும் தற்காலிக பொய் நிம்மதியை கொடுத்தாலும், எதிர்காலத்தில் அது பெரிய பிரச்சனையை உண்டாக்கும் தன்மை கொண்டது. 

Love

இதனால் தம்பதியிடம் பொய் கூறுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல முக்கியமான நாட்களை நினைவில் வைத்திருந்து துணையின் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாட்டத்தை மறக்காமல் இருக்க வேண்டும்.