அட்டகாசமான ஆக்சன் காட்சிகள்.. பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம்.. வெளியானது சலார் படத்தின் டிரைலர்..!
தங்கையை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பிரபலம்! குவியும் வாழ்த்துக்கள்!!
தங்கையை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பிரபலம்! குவியும் வாழ்த்துக்கள்!!

பிரபல மோட்டார் சைக்கிள் ரேஷர் ஒருவர் தன் தங்கையை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் கர்ப்பமாகியுள்ள செய்தி இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.
பிரபல மோட்டார் சைக்கிள் ரேஷர் மிக்குவேல் ஒலிவ்வேய்ரா. பிரபலமான பந்தைய வீரரான அவர் அண்மையில் ஆண்ட்ரியா பெமின்டா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்தப்பெண் அவரது தங்கை ஆவார்.
அதாவது ஒலிவ்வோய்ராவின் தந்தையின் இரண்டாவது மனைவியின் மகள் தான் ஆண்டிரியா பெமின்டா. இவர்கள் இருவரும் 11 ஆண்டுகளாக ரகசியமான உறவில் இருந்து வந்துள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிவி நிகழ்ச்சி ஒன்றில் மிக்குவேல் ஒலிவ்வேய்ரா ஆண்ட்ரியா பெமின்டாவுடன் கொண்ட உறவு குறித்து கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா கர்ப்பமாக உள்ளார். இத்தகைய புகைப்படத்தை மிக்குவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.