திருமாவளவனை முதுகெலும்பு இல்லாதவர் என்று கூறிய விக்ரமன்.?! 

திருமாவளவனை முதுகெலும்பு இல்லாதவர் என்று கூறிய விக்ரமன்.?! 


Vikraman about Thirumavalavan

விக்ரமன் கடந்த வருடம் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது போட்டியாளராக வெற்றி பெற்றார்.  இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது அறம் வெல்லும் என்ற வசனத்துடன் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். 

இந்த நிலையில் அவரைக் குறித்து அவதூறாக ட்விட்டர் பக்கத்தில் வழக்கறிஞர் கிருபா என்னும் பெண் தன்னை காதலித்து ஏமாற்றியதாக பல்வேறு ஆதாரங்களுடன் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த விக்ரமனின் தீவிர ரசிகர்கள் அறம் என்று கூறி பெண்களை ஏமாற்றி பணம் பறித்து பிழைத்துக் கொண்டிருக்கும் விக்ரமன் என்று கமெண்ட்களில் கண்டபடி ஏசி செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில், அவர் வழக்கறிஞர் கிருபாவிடம் வாட்ஸ் அப்பில் பேசிய மெசேஜின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றில் முதுகெலும்பில்லாத ஒரு தலைவரின் கீழ் இருப்பது குறித்து வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இவர் தற்போது விடுதலை சிறுத்தை கட்சியின் கட்சியில் உள்ளார் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. இதனால் நெட்டிசன் ஒருவர் திருமாவளவனை முதுகெலும்பு இல்லாதவர் என்று கூறுகிறாரா? விக்கிரமன் என்று கேள்வி எழுப்புகிறார்.